sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

27ல் பி.எப்., குறைதீர் கூட்டம்

/

27ல் பி.எப்., குறைதீர் கூட்டம்

27ல் பி.எப்., குறைதீர் கூட்டம்

27ல் பி.எப்., குறைதீர் கூட்டம்


ADDED : ஆக 25, 2024 07:39 AM

Google News

ADDED : ஆக 25, 2024 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: வரும், 27ல், சேலம் உள்பட, 5 மாவட்டங்களில் பி.எப்., குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.

இதுகுறித்து சேலம் மண்டல பி.எப்., கமிஷனர் சந்தீப் சிங் நேகி அறிக்கை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து, மாவட்ட வாரி-யாக, ஒருங்கிணைந்த மக்கள் குறைதீர் கூட்டத்தை, 'நிதி ஆப்கே நிகட் 2.0' பெயரில் நடத்துகிறது.

அதன்படி ஆகஸ்ட் குறைதீர் கூட்டம், வரும், 27ல் 5 மாவட்டங்-களில் நடக்க உள்ளது. அதன்படி சேலத்தில் அத்வைத ஆசிரம சாலை, ஸ்ரீவிநாயகா வித்யாலயா மெட்ரிக் பள்ளி; ஈரோட்டில் பெருந்துறை ஐ.ஆர்.டி.டி., மருத்துவ கல்லுாரி; தர்மபுரியில் காந்தி நகர் செந்தில் பப்ளிக் பள்ளி; நாமக்கல்லில், திருச்சி பிர-தான சாலையில் உள்ள நளா ஓட்டல்; கிருஷ்ணகிரியில் பெரியார் நகர் சுவாமி விவேகானந்தர் மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. இதில் உறுப்பினர் குறைகளை நிவர்த்தி செய்-யவும், இ.பி.எப்., அட்வான்ஸ் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்-தப்பட உள்ளது. இதனால் பி.எப்., நிறுவனத்தின் வரம்புக்குட்-பட்ட பணியாளர், ஓய்வூதியம் பெறுவோர், முதலாளிகள், ஒப்பந்-ததாரர், குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us