sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருமணிமுத்தாற்றில் வெள்ளம் அடிக்கடி மூழ்கும் தரைப்பாலத்தால் அவதி

/

திருமணிமுத்தாற்றில் வெள்ளம் அடிக்கடி மூழ்கும் தரைப்பாலத்தால் அவதி

திருமணிமுத்தாற்றில் வெள்ளம் அடிக்கடி மூழ்கும் தரைப்பாலத்தால் அவதி

திருமணிமுத்தாற்றில் வெள்ளம் அடிக்கடி மூழ்கும் தரைப்பாலத்தால் அவதி


ADDED : ஆக 13, 2024 06:49 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: மழை காலம் துவங்கியுள்ளதால், திருமணிமுத்தாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் அடிக்கடி மூழ்கி போக்குவ-ரத்து தடைபடுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சேலம் மாவட்டம் முழுவதும், நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை பொழிந்தது. இதனால் திருமணிமுத்தாற்றில் இருகரைகளையும் தொட்டபடி, மழைநீர் கலந்த கழிவுநீர் வெள்ளம் போல் பாய்ந்தோடியது. ஆட்டையாம்பட்டி அருகே, இனாம் பைரோஜி புதுப்பாளையத்தில், சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லை திருமணிமுத்தாற்றில் குறு க்கே தரைப்பாலம் உள்ளது.

இவ்வழியை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். ஆற்றில் ஏற்-பட்டுள்ள வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கி, இரண்டாடிக்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடியது. பாலத்தை பாதசாரிகள், வாக-னங்கள் கடக்க முடியாமல், ஐந்து கி.மீ., சுற்றிக்கொண்டு ஆட்-டையாம்பட்டி வழியாக சென்றனர். பழைய தரைப்பாலத்தை இடித்து விட்டு, புதிக உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என, இரு மாவட்ட மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us