தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வள்ளலார் படத்துக்கு பூஜை

வள்ளலார் படத்துக்கு பூஜை

வள்ளலார் படத்துக்கு பூஜை


ADDED : பிப் 12, 2025 01:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2025 01:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வள்ளலார் படத்துக்கு பூஜை

சங்ககிரி, புது பஸ் ஸ்டாண்ட் அருகே ஆஞ்சநேய நகரில் உள்ள, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், தைப்பூசத்தை ஒட்டி வள்ளலார் படம் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள், வள்ளலார் பாடல்களை பாடினர். மேலும் ஜோதி தரிசன நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா குழு சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us