ADDED : பிப் 27, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விநாயகரை வழிபட்டவேதவர்த்தன சுவாமி
மேட்டூர்:வேதவர்த்தன தீர்த்த ஸ்வாமிஜி உடுப்பி சிரூர் மாடதீஸர், 2 நாள் பூர்வ பர்யாய சஞ்சாரமாக நேற்று முன்தினம் மேட்டூர் வந்தார். அங்கு ராமன் நகரில் உள்ள மண்டபத்தில் நேற்று காலை, பாதபூஜை, சமஸ்தான பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமிகள், குஞ்சாண்டியூர் விநாயகர் கோவிலில், கிருஷ்ணன் சிலை வைத்து தீபம் ஏற்றி வழிபட்டார். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை, கர்நாடகா இசை கலைஞர்கள் சஞ்சீவி, முரளி செய்தனர்.

