sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பறவை கணக்கெடுப்புஆர்வலருக்கு அழைப்பு

/

பறவை கணக்கெடுப்புஆர்வலருக்கு அழைப்பு

பறவை கணக்கெடுப்புஆர்வலருக்கு அழைப்பு

பறவை கணக்கெடுப்புஆர்வலருக்கு அழைப்பு


ADDED : மார் 01, 2025 01:44 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பறவை கணக்கெடுப்புஆர்வலருக்கு அழைப்பு

சேலம்,தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த பின் ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி சேலம் வன கோட்டத்தில் சேர்வராயன் தெற்கு, வடக்கு, டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய வனச்சரகங்களில், வரும், 8, 9ல், நீர் பறவை கணக்கெடுப்பும், 15, 16ல், நில பறவை கணக்கெடுப்பும் நடக்க உள்ளது. இதில் வனத்துறையுடன் இணைந்து பறவை ஆர்வலர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வனத்துறையினரை தொடர்பு கொள்ளவும். விபரம் பெற, 93451 32583, 97903 50295 என்ற எண்களில் அழைக்கலாம் என, மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us