தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பைபாஸில் வலம்வந்தபுள்ளிமான் மீட்பு

பைபாஸில் வலம்வந்தபுள்ளிமான் மீட்பு

பைபாஸில் வலம்வந்தபுள்ளிமான் மீட்பு


ADDED : மார் 01, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2025 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பைபாஸில் வலம்வந்தபுள்ளிமான் மீட்பு

சேலம், சேலம், சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் லேசான காயத்துடன் புள்ளிமான் ஒன்று நேற்று சுற்றித்திரிந்தது. மக்கள் வாழப்பாடி வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று மானை மீட்டனர். பின் விளாம்பட்டியில் உள்ள காப்புக்காடு பகுதியில் விட்டனர். வனப்பகுதியில் இருந்து மான் வழி தவறி வந்திருக்கலாம் என,

வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us