தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பா.ஜ., பேனர் கிழிப்பு

பா.ஜ., பேனர் கிழிப்பு

பா.ஜ., பேனர் கிழிப்பு


ADDED : மார் 15, 2025 02:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 02:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பா.ஜ., பேனர் கிழிப்பு

பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை ஒட்டி, பல்வேறு அரசியல் கட்சியினர், நண்பர் குழுக்கள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள், சந்தைப்பேட்டை, திருவள்ளுவர் சாலை உள்ளிட்ட இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டன. நேற்று முன்தினம், பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் பட்டிமன்றம் நடந்தது. இந்நிலையில் நள்ளிரவு, சந்தைப்பேட்டை, பழனி ஆண்டவர் கோவில், சேலம் சாலையில் பா.ஜ.,வினர், 5 இடங்களில் வைத்திருந்த பேனர்களை, மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி இருந்தனர். நேற்று, பனமரத்துப்பட்டி நகர பா.ஜ., தலைவர் ராஜா அளித்த புகார்படி, பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us