sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போதை பொருள் சோதனைசிக்காததால் விழிப்புணர்வு

/

போதை பொருள் சோதனைசிக்காததால் விழிப்புணர்வு

போதை பொருள் சோதனைசிக்காததால் விழிப்புணர்வு

போதை பொருள் சோதனைசிக்காததால் விழிப்புணர்வு


ADDED : மார் 16, 2025 02:16 AM

Google News

ADDED : மார் 16, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போதை பொருள் சோதனைசிக்காததால் விழிப்புணர்வு

மேட்டூர்:கொளத்துார், பாலமலை ஊராட்சியில், 33 குக்கிராமங்கள் உள்ளன. நேற்று காலை, கொளத்துார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், எஸ்.ஐ., மணிமாறன், மேட்டூர் மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ., ராமச்சந்திரன் தலைமையில் போலீசார், 3 குழுக்களாக, ராமன்பட்டி, கெம்மம்பட்டி, கடுக்காமரத்துகாடு உள்பட, 20 கிராமங்களில் வீடுகள், ஓடை கரையோரம், கிணறுகளின் சுற்றுப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். ஆனால் போதைப்பொருட்கள் எது வும் சிக்கவில்லை. பின், போதை பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு திரும்பினர்.






      Dinamalar
      Follow us