/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பால் உற்பத்தியாளர்சங்க கட்டடம் திறப்பு
/
பால் உற்பத்தியாளர்சங்க கட்டடம் திறப்பு
ADDED : மார் 18, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பால் உற்பத்தியாளர்சங்க கட்டடம் திறப்பு
ஆத்துார்:ஆத்துார், ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி காமராஜர் நகரில், தேசிய ஊரக வேலை திட்டத்தில், 20 லட்சம் ரூபாயில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டப்பட்டது. அந்த கட்டடத்தை, ஆத்துார் அட்மா குழு தலைவர் செழியன், நேற்று திறந்து வைத்தார். பி.டி.ஓ., செந்தில்(கி.ஊ.,), ஆவின் அலுவலர்கள் சுந்தரேசன், ஜெயதேவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

