/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கும்பாபிேஷக விழாஇன்று முகூர்த்தக்கால் நடல்
/
கும்பாபிேஷக விழாஇன்று முகூர்த்தக்கால் நடல்
ADDED : மார் 20, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்பாபிேஷக விழாஇன்று முகூர்த்தக்கால் நடல்
சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு பாலாலயம் செய்து புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பணி முடிந்ததால், ஏப்., 20 காலை, 9:30 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, இன்று காலை, 8:00 முதல், 9:00 மணிக்குள், கோவிலில் யாக சாலை கட்டுமான பணி, முகூர்த்தக்கால் நடும் விழா நடக்கிறது. பக்தர்கள் பங்கேற்க, கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.