sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செம்மண் கடத்தல்டிப்பர் லாரி பறிமுதல்

/

செம்மண் கடத்தல்டிப்பர் லாரி பறிமுதல்

செம்மண் கடத்தல்டிப்பர் லாரி பறிமுதல்

செம்மண் கடத்தல்டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : மார் 21, 2025 01:46 AM

Google News

ADDED : மார் 21, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மண் கடத்தல்டிப்பர் லாரி பறிமுதல்

இடைப்பாடி:சேலம் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரி சேகர், நேற்று மதியம், 4:30 மணிக்கு தேவூர் அருகே கோணக்கழத்தானுாரில் ஆய்வு செய்தார். அந்த வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தும்படி, 'சைகை' காட்டியபோது, அதன் டிரைவர் சுதாரித்து, சற்று முன்னதாகவே நிறுத்தி, இறங்கி ஓடிவிட்டார். லாரியில், 3 யுனிட் செம்மண் கடத்தி வந்தது தெரிந்தது. மண்ணுடன் லாரியை, தேவூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார், தப்பி ஓடிய டிரைவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us