sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேதமடைந்த தரைப்பாலம்சீரமைக்க நடவடிக்கை தேவை

/

சேதமடைந்த தரைப்பாலம்சீரமைக்க நடவடிக்கை தேவை

சேதமடைந்த தரைப்பாலம்சீரமைக்க நடவடிக்கை தேவை

சேதமடைந்த தரைப்பாலம்சீரமைக்க நடவடிக்கை தேவை


ADDED : மார் 25, 2025 01:11 AM

Google News

ADDED : மார் 25, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேதமடைந்த தரைப்பாலம்சீரமைக்க நடவடிக்கை தேவை

வெண்ணந்துார்:வெண்ணந்துார், ஓ.சவுதாபுரத்தில் இருந்து அக்கரைப்பட்டி வழியாக மல்லசமுத்திரம் செல்லும் சாலையில், திருமணிமுத்தாறு கால்வாய் மீது தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்து மழைநீர் பாய்ந்தோடியது. இதனால், தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால், 3 முதல், 5 கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலையால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமான தரைப்பாலத்தை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us