தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'காஸ்' கசிந்து முதியவர் பலி

'காஸ்' கசிந்து முதியவர் பலி

'காஸ்' கசிந்து முதியவர் பலி


ADDED : மார் 27, 2025 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'காஸ்' கசிந்து முதியவர் பலி

தலைவாசல்:தலைவாசல், வீரகனுார், கிழக்குராஜாபாளையம் ஊராட்சி நத்தக்காட்டை சேர்ந்த, கூலித்தொழிலாளி ராமசாமி, 65. இவரது மனைவி ராஜகுமாரி, கடந்த, 17ல் வீரகனுார் சென்ற நிலையில், ராமசாமி சமையல் செய்ய, 'காஸ்' சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது காஸ் கசிவு ஏற்பட்டதில், ராமசாமி மீது தீ தாக்கம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து, காயம் அடைந்த ராமசாமியை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று அவர் உயிரிழந்தார். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us