தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : ஏப் 03, 2025 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2025 01:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

இளம்பிள்ளை:இளம்பிள்ளை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த, 19ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்து வருகிறது. நேற்று மாலை, 4:30 மணிக்கு, ஏராளமான பக்தர்கள், கோவில் வளாகத்தில் அமைத்திருந்த குண்டத்தில் இறங்கி, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின் பலர் குடும்பத்துடன் வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us