sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுவாமி தாலி திருடியவர்கேமராவில் சிக்கினார்

/

சுவாமி தாலி திருடியவர்கேமராவில் சிக்கினார்

சுவாமி தாலி திருடியவர்கேமராவில் சிக்கினார்

சுவாமி தாலி திருடியவர்கேமராவில் சிக்கினார்


ADDED : ஏப் 06, 2025 01:24 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுவாமி தாலி திருடியவர்கேமராவில் சிக்கினார்

பனமரத்துப்பட்டி:அம்மன் சுவாமி சிலையில் இருந்த தாலியை திருடிய வாலிபர், கேமராவில் சிக்கிய நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மல்லுார் அருகே பள்ளித்தெருப்பட்டி, புது மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 2, 3ல் நடந்தது. 2 அன்று உற்சவர் சிலைக்கு அலங்காரம் செய்து கருவறை வெளியே பக்தர்கள் வழிபட வைக்கப்பட்டிருந்தது. அடுத்த

நாள், உற்சவர் சிலைக்கு அணிவித்திருந்த, ஒரு பவுன் தங்க தாலியை காணவில்லை. கோவில் கேமரா பதிவு காட்சிகளை பார்த்தபோது, வெளியூரை சேர்ந்த ஒருவர், சுவாமி கும்பிடுவது போல் அம்மன் தாலியை திருடுவது தெரிந்தது. பின் அவர், சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவரை, மல்லுார் போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us