தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/பதுங்கிய சாரை பாம்பு மீட்பு

பதுங்கிய சாரை பாம்பு மீட்பு

பதுங்கிய சாரை பாம்பு மீட்பு


ADDED : ஜூலை 17, 2025 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2025 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர், டெய்லர் தோட்டத்தில் பதுங்கியிருந்த, 6 அடி நீள சாரைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். மேட்டூர், குஞ்சாண்டியூர் அடுத்த சின்ன கோனுார் கிராமம், டெய்லர் ஆனந்தன், 50. இவர் நேற்று காலை, 9:00 மணிக்கு தனது வீட்டருகே உள்ள தோட்டத்துக்கு சென்றார்.

அப்போது, அங்கு மரத்தில் ஒரு சாரைபாம்பு பதுங்கி இருப்பதை கண்டு, மேட்டூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பதுங்கி இருந்த, 6 அடி நீள சாரை பாம்பை உயிருடன் மீட்டு, மேட்டூர் சீத்தாமலையில் விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us