தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆள்கடத்தலில் சிக்கியவர் 'தேடப்படும் குற்றவாளி'

ஆள்கடத்தலில் சிக்கியவர் 'தேடப்படும் குற்றவாளி'

ஆள்கடத்தலில் சிக்கியவர் 'தேடப்படும் குற்றவாளி'


ADDED : நவ 03, 2025 02:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2025 02:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர், 2006ல், ஆள் கடத்தல் வழக்கில் கொளத்துார் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கு மேட்டூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்த நிலையில், 2012 வரை, அவர் ஆஜரானார். பின் விசாரணைக்கு இதுவரை ஆஜராகவில்லை.

இதனால் சந்திரசேகரனை, கடந்த, 31 முதல், 'தேடப்படும் குற்றவாளி'யாக, கொளத்துார் போலீசார் அறிவித்து, அவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us