தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வாய்க்காலில் மூழ்கிய சுமைதுாக்கும் தொழிலாளி

வாய்க்காலில் மூழ்கிய சுமைதுாக்கும் தொழிலாளி

வாய்க்காலில் மூழ்கிய சுமைதுாக்கும் தொழிலாளி


ADDED : நவ 16, 2025 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2025 01:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி:இடைப்பாடி, க.புதுாரை சேர்ந்தவர் மதியழகன், 45. சுமைதுாக்கும் தொழிலாளியான இவர், மனைவி ராதா, மகள், இரு மகன்களுடன் நேற்று, இடைப்பாடி அருகே மேட்டூர் அணை கிழக்குக்கரை வாய்க்கால், பில்லுக்குறிச்சியில் குளித்தார்.

தொடர்ந்து மாலை, 5:00 மணிக்கு மதியழகன் குளித்துக்கொண்டிருந்த நிலையில் மூழ்கிவிட்டார். அவர் குடும்பத்தினர் சத்தம்போட, அருகே உள்ளவர்கள் தேடினர். தொடர்ந்து இடைப்பாடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இரவு, 8:00 மணி வரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடும் பணி இன்று ஒத்திவைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us