தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'கிடா' பலியிட்ட விவகாரத்தில் எஸ்.ஐ., இடமாற்றம்

'கிடா' பலியிட்ட விவகாரத்தில் எஸ்.ஐ., இடமாற்றம்

'கிடா' பலியிட்ட விவகாரத்தில் எஸ்.ஐ., இடமாற்றம்

ADDED : ஜூன் 27, 2026 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 03:04 AM

Follow on Google
அ நிறம் | அளவு

வாழப்பாடி: சேலம், இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப்பி-ரிவு போலீசார், வாழப்பாடி அடுத்த துக்கியாம்பா-ளையத்தில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமாக மொபட்டில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், வாழப்பாடியை சேர்ந்த சசிகுமார், 50, என்பதும், மொபட்டில் மதுபாட்டில்களை வைத்து விற்பவர் என்பதும்

தெரிந்தது.

மேலும் மதுபிரியர் களுக்கு மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு விற்பதும் தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.

வாழப்பாடி, ஜூன் 27-

சேலம், இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப்பி-ரிவு போலீசார், வாழப்பாடி அடுத்த துக்கியாம்பா-ளையத்தில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமாக மொபட்டில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், வாழப்பாடியை சேர்ந்த சசிகுமார், 50, என்பதும், மொபட்டில் மதுபாட்டில்களை வைத்து விற்பவர் என்பதும்

தெரிந்தது.

மேலும் மதுபிரியர் களுக்கு மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு விற்பதும் தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

      Dinamalar
      Follow us