sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சின்ன மாரியம்மன் கோவிலில்வரும் 3ல் குண்டம் திருவிழா

/

சின்ன மாரியம்மன் கோவிலில்வரும் 3ல் குண்டம் திருவிழா

சின்ன மாரியம்மன் கோவிலில்வரும் 3ல் குண்டம் திருவிழா

சின்ன மாரியம்மன் கோவிலில்வரும் 3ல் குண்டம் திருவிழா


ADDED : ஏப் 01, 2025 01:45 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்ன மாரியம்மன் கோவிலில்வரும் 3ல் குண்டம் திருவிழா

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் சின்ன மாரியம்மன் கோவிலில், கடந்த, 20ல் கம்பம் நடுதலுடன் திருவிழா தொடங்கியது. நாளை காலை, 6:00 மணிக்கு பூவோடு எடுத்தல், மதியம், 3:00 மணிக்கு, அம்மனுக்கு உலுப்பை கொண்டுவரும் நிகழ்ச்சி நடக்கிறது. 3 காலை, 4:00 மணிக்கு, மாதேஸ்வரன் கோவில் இருந்து பக்தர்கள் அக்னிகரகம் எடுத்து வருகின்றனர். அதை தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின், பொங்கல் வைபம், அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு பூங்கரகம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 4ல், சிலம்பாட்டம், வண்டி வேடிக்கை, பொய்க்கால் குதிரை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

திருவிழா காலத்தில், தினமும் இரவு, 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதிஉலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர், பெரியகொல்லப்பட்டி, சின்னகொல்லப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us