தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கோவை-தன்பாத் ரயில்இன்று 8 மணி நேரம் தாமதம்

கோவை-தன்பாத் ரயில்இன்று 8 மணி நேரம் தாமதம்

கோவை-தன்பாத் ரயில்இன்று 8 மணி நேரம் தாமதம்


ADDED : ஏப் 08, 2025 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை-தன்பாத் ரயில்இன்று 8 மணி நேரம் தாமதம்

சேலம்:இன்று கிளம்பும் கோவை-தன்பாத் சிறப்பு வார ரயில், 8 மணி நேரம் தாமதமாக கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து. சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே தன்பாத் செல்லும், கோவை-தன்பாத் சிறப்பு வார ரயில், இன்று காலை 7:50 மணிக்கு பதில், 8 மணி நேரம் 25 நிமிடம் தாமதமாக மாலை, 4:15 மணிக்கு கிளம்பும். மறு மார்க்க ரயில் வருவதில் ஏற்பட்ட தாமதமே, இந்த மாற்றத்துக்கு காரணம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us