sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டயர் வெடித்து கவிழ்ந்த லாரி போக்குவரத்து பாதிப்பு

/

டயர் வெடித்து கவிழ்ந்த லாரி போக்குவரத்து பாதிப்பு

டயர் வெடித்து கவிழ்ந்த லாரி போக்குவரத்து பாதிப்பு

டயர் வெடித்து கவிழ்ந்த லாரி போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஆக 25, 2024 07:03 AM

Google News

ADDED : ஆக 25, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே கருமந்துறையில் இருந்து மர-வள்ளி கிழங்கு ஏற்றிக்கொண்டு, ஆத்துார், காட்டுக்கோட்டைக்கு மினி சரக்கு லாரி வந்துகொண்டிருந்தது. ஆனால் அளவுமீறி கிழங்கு ஏற்றியதால், நேற்று மதியம், 2:00 மணிக்கு ஆத்துார் புற-வழிச்சாலையில், தென்னங்குடிபாளையம் வந்தபோது லாரியின் பின்புற டயர் வெடித்தது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் வந்த, டிரைவர், 6 தொழிலாளர்கள், லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்பு வாகனம் மூலம் மினி லாரி அகற்றப்பட்ட பின் போக்குவரத்து சீரானது. ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us