sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

/

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி


ADDED : ஆக 13, 2024 07:59 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: போதை பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேர-ணியை, கலெக்டர் பிருந்தா தேவி துவக்கி வைத்தார்.

சேலம் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பிருந்தா தேவி தலைமையில் மாணவ, மாணவி கள் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் நடந்த விழிப்பு-ணர்வு பேரணியை, கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். உதவி கலெக்டர் அக்ரிதி சேத்தி, இணை இயக்குனர் நலப்ப-ணிகள் ராதிகா, துணை இயக்குனர்கள் சவுண்டம்மாள், யோகானந்த், உதவி ஆணையர் (கலால்) மாறன், உணவு பாது-காப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்






      Dinamalar
      Follow us