/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காரைக்கால்-பெங்களூரு ரயில் இயக்கத்தில் தாமதம்
/
காரைக்கால்-பெங்களூரு ரயில் இயக்கத்தில் தாமதம்
ADDED : ஆக 20, 2024 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் - காருவள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பாதை சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், காரைக்கால்-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு (16530) தினசரி ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வரும், 21 முதல் செப்., 12 வரை ஞாயிற்றுக்கிழமை தவிர, 20 நாட்கள், 40 நிமிடங்கள் தாமதமாக ரயில் இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

