/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 13, 2024 08:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: தம்மம்பட்டியில், ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
தம்மம்பட்டி, உடையார்பாளையத்தில் உள்ள தனியார் மண்ட-பத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம், ஹிந்து முன்னணி தலைவர் ராஜா தலைமையில் நடந்தது. இக்-கூட்டத்தில் செப்., 7ல், விநாயகர் சிலை வைத்து வழிபாடு, 11ல், ஊர்வலம், சிலை கரைத்தல் குறித்து ஆலோசனை செய்தனர். முக்-கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்