தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கராத்தே பெல்ட் கிரேட் தேர்வு

கராத்தே பெல்ட் கிரேட் தேர்வு

கராத்தே பெல்ட் கிரேட் தேர்வு


ADDED : செப் 10, 2024 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2024 07:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்டம், சங்ககிரியில் ஜின்யுகான் சோட்டோகான் கராத்தே டூ இந்திய அமைப்பின் சார்பில், கராத்தே மாணவ, மாணவிகளுக்கான பெல்ட் கிரேட் தேர்வு நடந்தது. அமைப்பின் தலைமை பயிற்சியாளர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.

இதில் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் ரத்தின-வேலு பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள், 30க்கும் மேற்பட்ட-வர்கள் கலந்து கொண்டனர். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மஞ்சள், ஆரஞ்ச், பச்சை கலர் பெல்டுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us