sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பிளஸ் 2 பொதுத்தேர்வு பட்டியல் விபரங்களை சரி பார்க்க உத்தரவு

/

பிளஸ் 2 பொதுத்தேர்வு பட்டியல் விபரங்களை சரி பார்க்க உத்தரவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு பட்டியல் விபரங்களை சரி பார்க்க உத்தரவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு பட்டியல் விபரங்களை சரி பார்க்க உத்தரவு


ADDED : செப் 04, 2024 09:32 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர் பட்டியலில் திருத்தம் மேற்-கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் மாதத்தில், பிளஸ் 2 பொதுத்-தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான பெயர் பட்-டியல், கடந்த ஆண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிய தேர்வு பட்டியல் அடிப்படையில் தயா-ரிக்கப்பட்டுள்ளது. இவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், இன்று முதல், எமிஸ் இணையதளத்தில் டவுன் லோடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதில் உள்ள மாண-வர்களின் பெயர், பிறந்த தேதி, ரத்த வகை உள்-ளிட்ட விபரங்களை சரி பார்க்கவும், திருத்தம் இருப்பின் அதற்கான அறிக்கையை செப்., 10க்குள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பட்டியலில் உள்ள மாணவர்கள் பெயரை நீக்-கவோ, சேர்க்கவோ சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒப்புதலோடு, தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆவணங்-களை சமர்ப்பிக்க, அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us