/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புத்துார் மாரியம்மன் கோவில் பக்தர்கள் பால் குட ஊர்வலம்
/
புத்துார் மாரியம்மன் கோவில் பக்தர்கள் பால் குட ஊர்வலம்
புத்துார் மாரியம்மன் கோவில் பக்தர்கள் பால் குட ஊர்வலம்
புத்துார் மாரியம்மன் கோவில் பக்தர்கள் பால் குட ஊர்வலம்
ADDED : ஆக 13, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: புத்துார் மாரியம்மன் கோவிலில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று வழிபாடு செய்தனர்.
தலைவாசல் அருகே, புத்துார் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று, ஆடி மாத விழாவையொட்டி, 300க்கும் மேற்பட்ட பெண்கள், பால் குடம் எடுத்து வந்து, மாரியம்ம-னுக்கு பால் அபி ேஷகம் செய்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு கூழ் படையல் வைத்து, பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்-பட்டது. அப்போது, மாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பா-லித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.