/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு பதிவுக்கு 'கியூ.ஆர்.கோடு' பேனர்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு பதிவுக்கு 'கியூ.ஆர்.கோடு' பேனர்
முதல்வர் கோப்பை விளையாட்டு பதிவுக்கு 'கியூ.ஆர்.கோடு' பேனர்
முதல்வர் கோப்பை விளையாட்டு பதிவுக்கு 'கியூ.ஆர்.கோடு' பேனர்
ADDED : செப் 02, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: இளம்பிள்ளை டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன், தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், செயல் அலுவலர் சார்பில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் குறித்து பேனர் வைக்கப்பட்-டுள்ளது.
அதில் பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழி-யர்கள் என, 3 பிரிவுகளில் பங்கேற்க விரும்புவோர், முன்பதிவு செய்து கொள்ள, 'கியூ.ஆர்.கோடு' ஸ்கேன் அச்சிடப்-பட்டுள்ளது. மேலும், www.sdat.tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி-யுடன், 37 கோடி ரூபாய் மதிப்பில் பரிசுகள் வழங்கப்படுவதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.