/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மேற்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
சேலம் மேற்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சேலம் மேற்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சேலம் மேற்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : செப் 17, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் மேற்கு கோட்ட மின்
நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சேலம், செப். 17-
சேலம் மேற்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை நடக்கிறது.
சேலம் மேற்கு கோட்ட மின் செயற்பொறியாளர் ராஜவேலு வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் அன்னதானப்பட்டி, சங்ககிரி மெயின்ரோடு பகுதியில் உள்ள மேற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (செப்., 18,) காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், சேலம் மேற்கு கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர் கலந்து கொண்டு, குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.