/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கட்டட பணியின்போது உ.பி., தொழிலாளி பலி
/
கட்டட பணியின்போது உ.பி., தொழிலாளி பலி
ADDED : ஆக 10, 2024 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: உத்தர பிரேதச மாநிலத்தை சேர்ந்தவர் கண்ணையாலால், 32.
கூலித்தொழிலாளியான இவர், கருப்பூரில் தங்கி கட்டட பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை, கருப்பூர் தண்ணீர்தொட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில், தகர ெஷட் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்தார். கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

