ADDED : ஆக 13, 2024 08:00 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்: கிணற்றில் ஒயர் திருடிய தொழிலாளியை, போலீசார் கைது செய்-தனர்.
மேச்சேரி, காமனேரி காட்டுவளவு கிராமத்தை சேர்ந்தவர் விவ-சாயி திருமலைவாசன், 30. இவர் விவசாய நிலத்தில் கிணறு உள்-ளது. கடந்த, 4ல் இரவு அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி சுப்ர-மணி, 44, கிணற்றில் இறங்கி, மோட்டார் ஒயரை திருடியுள்ளார். இதுகுறித்து, திருமலைவாசன் மேச்சேரி போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் நேற்று சுப்ரமணியை கைது செய்தனர்.
