/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பில்லர்' அமைக்கும்போது சுவர் இடிந்து தொழிலாளி பலி
/
'பில்லர்' அமைக்கும்போது சுவர் இடிந்து தொழிலாளி பலி
'பில்லர்' அமைக்கும்போது சுவர் இடிந்து தொழிலாளி பலி
'பில்லர்' அமைக்கும்போது சுவர் இடிந்து தொழிலாளி பலி
ADDED : ஜூலை 04, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி : தம்மம்பட்டி, குறும்பர் தெருவை சேர்ந்த, விவசாயி செல்வராஜ், 51. இவர் ஓட்டு வில்லை வீட்டை அகற்றிவிட்டு கான்கிரீட் வீடு கட்டுவதற்கான பணியை மேற்கொண்டு வந்தார்.
நேற்று மதியம், 2:30 மணிக்கு, கான்கிரீட் பில்லர் அமைக்கும்-போது, 6 அடி உயர, பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அப்-போது அங்கு கூலி வேலை செய்து கொண்டிருந்த, கொண்டை-யம்பள்ளியை சேர்ந்த சிலம்பரசன், 30, சிக்கிக்கொண்டார். சுவரை அகற்றிப்பார்த்தபோது, சிலம்பரசன் இறந்து கிடந்தார். அவரது உடலை, தம்மம்பட்டி போலீசார் மீட்டு விசாரிக்கின்-றனர்.