தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நீர்வரத்து சரிவு

நீர்வரத்து சரிவு

நீர்வரத்து சரிவு


ADDED : நவ 06, 2024 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 01:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர், நவ.

6-

மேட்டூர் அணை யின் மொத்த நீர்மட்டம், 120 அடி. மழை குறைந்ததால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 11,526 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 10,566 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 12,000 கனஅடி நீர் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக இருந்ததால், 107.24 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 107.10 அடியாக சரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us