தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/'போக்சோ'வில் சிக்கியவெள்ளி தொழிலாளி

'போக்சோ'வில் சிக்கியவெள்ளி தொழிலாளி

'போக்சோ'வில் சிக்கியவெள்ளி தொழிலாளி


ADDED : ஜன 22, 2025 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2025 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'போக்சோ'வில் சிக்கியவெள்ளி தொழிலாளி

சேலம்,:சேலம் அடுத்த, நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் விஜய், 27. வெள்ளி தொழிலாளியான இவர், உறவினர் மகளான, பிளஸ் 2 மாணவியிடம் காதலிப்பதாக கூறி, பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்த புகார்படி, சேலம் டவுன் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, தொழிலாளியை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us