தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குழந்தையுடன்தாய் மாயம்

குழந்தையுடன்தாய் மாயம்

குழந்தையுடன்தாய் மாயம்


ADDED : பிப் 22, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2025 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குழந்தையுடன்தாய் மாயம்

இடைப்பாடி, இடைப்பாடி, வீரப்பம்பாளையத்தை சேர்ந்த, கட்டட தொழிலாளி குணசேகரன், 35. இவர், இடைப்பாடி போலீசில் நேற்று அளித்த புகார்

மனு:கடந்த, 19ல், மனைவியை பைக்கில் அழைத்து சென்று, சங்ககிரியில் அவர் பணிபுரியும் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் விட்டேன். மதியம் 12:00 மணிக்கு, உடல்நிலை சரியில்லை எனக்கூறி, ஸ்டோரில் இருந்து வெளியே வந்த கலைவாணி, வேறு ஒருவருடன் பைக்கில் சென்று, வீரப்பம்பாளையம் அங்கன்வாடி மையத்தில் இருந்த, என், 5 வயது பெண் குழந்தையை அழைத்துச்சென்றார். பின் அவரையும், குழந்தையையும்

காணவில்லை.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us