/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஐ.என்.டி.யு.சி.,நிர்வாகிகள் தேர்வு
/
ஐ.என்.டி.யு.சி.,நிர்வாகிகள் தேர்வு
ADDED : மார் 15, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐ.என்.டி.யு.சி.,நிர்வாகிகள் தேர்வு
சேலம்:சேலம் மாவட்ட ஐ.என்.டி.யு.சி., கவுன்சிலுக்கு, 2025 - 28ம் ஆண்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அகில இந்திய தலைவர் சஞ்சீவரெட்டி ஒப்புதலுடன், தமிழக தலைவர் ஜெகநாதன், செக்ரட்டரி ஜெனரல் பன்னீர்செல்வம், நிர்வாகிகளை தேர்வு செய்துள்ளனர். அதன்படி சேலம் மாவட்ட தலைவராக முருகேசன், துணைத்தலைவர் அருள்மணி, பொதுச்செயலர் கிருஷ்ணகுமார், செயலர்கள் ராஜூவ் நாயர், மீனாட்சி, விஜயா, துணை செயலர்கள் செல்வம், தங்கமுத்து, பொருளாளர் நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.