தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 15, 2025 02:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 02:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கண்டன ஆர்ப்பாட்டம்

ஆத்துார்:கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன், அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வட்டார செயலர் சந்திரமோகன் தலைமை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; காப்பீடு தொகையை உயர்த்தல் உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். கூட்டமைப்பினர் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us