தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்


ADDED : மார் 15, 2025 02:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 02:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழிலாளி மாயம்

மேட்டூர்:மேட்டூர், கோல் நாயக்கன்பட்டி, பாலமரத்துக்கொட்டாயை சேர்ந்த, கூலித்தொழிலாளி பழனியப்பனின் இரண்டாவது மகன் விஜயன், 32. வெளியூரில் தங்கி கட்டட வேலை செய்கிறார். கடந்த, 12 இரவு, வீட்டில் இருந்து விஜயன் வெளியே சென்றார். அவர், வேலைக்கு சென்றதாக குடும்பத்தினர் நினைத்தனர். பின் வேலைக்கு செல்லாதது தெரியவந்தது. இதனால் விஜயனை கண்டுபிடித்து தரக்கோரி, பழனியப்பன் நேற்று அளித்த புகார்படி மேட்டூர் போலீசார் தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us