தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ களைகட்டிய எருதாட்டம்

களைகட்டிய எருதாட்டம்

களைகட்டிய எருதாட்டம்


ADDED : மார் 15, 2025 02:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 02:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

களைகட்டிய எருதாட்டம்

இடைப்பாடி:இடைப்பாடி அருகே கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 25ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று மாலை கோவிலை சுற்றி, 7 காளைகளுடன் எருதாட்டம் நடந்தது. ஏராளமான இளைஞர்கள், மாடுகளை பிடித்தபடி ஓடினர். ஏராளமானோர் கண்டுகளித்தனர். பின் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us