sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குழந்தையிடம் நகை திருட்டு

/

குழந்தையிடம் நகை திருட்டு

குழந்தையிடம் நகை திருட்டு

குழந்தையிடம் நகை திருட்டு


ADDED : மார் 18, 2025 01:54 AM

Google News

ADDED : மார் 18, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழந்தையிடம் நகை திருட்டு

ஆட்டையாம்பட்டி:ஆட்டையாம்பட்டி, மருளையாம்பாளையம், முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோகிலபிரியா, 24. இவர், 4 வயது பெண் குழந்தையுடன், கடந்த, 9ல் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு மாரியம்மன் கோவில் திடலில் குழந்தை விளையாடிவிட்டு திரும்பியபோது, அவர் அணிந்திருந்த, 2 பவுன் நகையை காணவில்லை. குழந்தையிடம் கேட்டபோது, ஒரு சிறுமி கழற்றிச்சென்றதாக தெரிவித்தார். இதுகுறித்து கோகிலபிரியா, நேற்று முன்தினம் அளித்த புகார்படி ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us