ADDED : மார் 19, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாஸ்மாக் கடைக்குபோலீஸ் பாதுகாப்பு
ஏற்காடு:டாஸ்மாக்கில் ஊழல் செய்துள்ளதாக கூறி, சென்னையில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன், நேற்று, பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.