தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நாளை மாநகராட்சி கூட்டம்

நாளை மாநகராட்சி கூட்டம்

நாளை மாநகராட்சி கூட்டம்


ADDED : மார் 26, 2025 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2025 02:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாளை மாநகராட்சி கூட்டம்

சேலம்:சேலம் மாநகராட்சி மன்ற இயல்பு கூட்டம், நாளை காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.இதுகுறித்து, சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மாநகராட்சி, மைய அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்டத்தில், நாளை காலை (27) 11:00 மணிக்கு, மேயர் ராமச்சந்திரன் தலைமையில், கவுன்சிலர்கள் பங்கேற்கும் மாமன்ற இயல்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us