தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வி.ஏ.ஓ., வீட்டில்பைக் திருட்டு

வி.ஏ.ஓ., வீட்டில்பைக் திருட்டு

வி.ஏ.ஓ., வீட்டில்பைக் திருட்டு


ADDED : ஏப் 05, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வி.ஏ.ஓ., வீட்டில்பைக் திருட்டு

கெங்கவல்லி:கெங்கவல்லியை சேர்ந்தவர் வேல்முருகன், 43. தெடாவூர் தெற்கு வி.ஏ.ஓ.,வாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் வீடு முன், 'டிவிஎஸ் - சிட்டி' பைக்கை நிறுத்தியிருந்தார். காலையில் காணவில்லை. அவர் புகார்படி, கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us