நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கஞ்சா விற்றவர் கைது
சேலம்:சேலம், அன்னதானப்பட்டி போலீசார் நேற்று முன்தினம், மூணாங்கரடு முனியப்பன் கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது, கொண்டலாம்பட்டி, ரங்கராஜ
புரத்தை சேர்ந்த விஜய், 26, என்பவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதை கண்டுபிடித்து, அவரை கைது செய்தனர். அவரிடம், 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

