தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கணநாத நாயனார் குருபூஜை

கணநாத நாயனார் குருபூஜை

கணநாத நாயனார் குருபூஜை


ADDED : ஏப் 06, 2025 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கணநாத நாயனார் குருபூஜை

சேலம்:சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், திருவெம்பாவை பெருவிழா கழகம் சார்பில், 64 நாயன்மார்களில் ஒருவரான கணநாத நாயனார் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டன. தொடர்ந்து உள்பிரகாரத்தில் திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று ராம நவமி விழா

சேலம்:

சேலம், குகையில், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தர்ம மடாலய சமரச சன்மார்க்க சபையில், ராம நவமி விழா இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு, கடந்த, 30 முதல், தினமும் மாலை, 6:00 முதல் இரவு,

7:30 மணி வரை, பக்தி சொற்பொழிவு நடந்து வருகிறது. நிறைவு நாளான இன்று, சீதாராம ராஜ்ய பட்டாபிஷேகம் சொற்

பொழிவு நடக்கிறது. இதனிடையே சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us