sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுநீரக கோளாறால்பாதிக்கப்பட்டவர் மாயம்

/

சிறுநீரக கோளாறால்பாதிக்கப்பட்டவர் மாயம்

சிறுநீரக கோளாறால்பாதிக்கப்பட்டவர் மாயம்

சிறுநீரக கோளாறால்பாதிக்கப்பட்டவர் மாயம்


ADDED : ஏப் 10, 2025 01:55 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுநீரக கோளாறால்பாதிக்கப்பட்டவர் மாயம்

தலைவாசல்:ஆத்துார், காட்டுக்கோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி சபரிராஜ், 36. சிறுநீரக கோளாறுக்கு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து மனைவி விஜயசாந்தியின் பெற்றோர் வீடான, ஆறகளூர் சென்று, கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில், 'டயலாசிஸ்' சிகிச்சை செய்து வந்தார்.

பின் உடல்நிலை சரியில்லாத நிலையில், மீண்டும் சிகிச்சைக்கு செல்ல மறுத்தார். நேற்று முன்தினம் மனைவியிடம் வாக்குவாதம் செய்த அவர், வீட்டில் இருந்து வெளியேறினார். பின் வீடு திரும்பவில்லை. விஜயசாந்தி புகார்படி, தலைவாசல் போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us