sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நீர்மோர் பந்தல்அ.தி.மு.க., திறப்பு

/

நீர்மோர் பந்தல்அ.தி.மு.க., திறப்பு

நீர்மோர் பந்தல்அ.தி.மு.க., திறப்பு

நீர்மோர் பந்தல்அ.தி.மு.க., திறப்பு


ADDED : ஏப் 10, 2025 02:18 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீர்மோர் பந்தல்அ.தி.மு.க., திறப்பு

சேலம்:அ.தி.மு.க.,வின், சேலம் மாநகர் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதி, அம்மாபேட்டை பகுதி சார்பில், சீலநாயக்கன்பட்டி, அம்மாபேட்டை பகுதிகளில் நீர்மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. அமைப்பு செயலர் சிங்காரம் திறந்து வைத்து, மக்களுக்கு நீர்மோர், கம்மங்கூழ், இளநீர், வெள்ளரிப்பழம், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார். மாநகர பொறுப்பாளர்கள் செல்வராஜ், பாலு, பொருளாளர் வெங்கடாசலம், அவைத்தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us