தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தீ தொண்டுவாரம் அனுசரிப்பு

தீ தொண்டுவாரம் அனுசரிப்பு

தீ தொண்டுவாரம் அனுசரிப்பு


ADDED : ஏப் 15, 2025 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2025 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தீ தொண்டுவாரம் அனுசரிப்பு

நாமக்கல்:ஆண்டுதோறும் ஏப்., 14 முதல், 20 வரை, 'தீத்தொண்டு வாரம்' அனுசரிக்கப்பட்டு வருகிறது. முதல் நாளில், தீ விபத்தில் இறந்த பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

அதன்படி, நேற்று நாமக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், தீ விபத்தில் இறந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்து, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் நிலைய உதவி மாவட்ட அலுவலர் தவமணி, தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். 'தொடர்ந்து, ஏழு நாட்கள் தீ விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்' என, அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us