sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மருந்தாளுனரை கரம்பிடித்துதறித்தொழிலாளி தஞ்சம்

மருந்தாளுனரை கரம்பிடித்துதறித்தொழிலாளி தஞ்சம்

மருந்தாளுனரை கரம்பிடித்துதறித்தொழிலாளி தஞ்சம்


ADDED : ஏப் 16, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2025 01:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மருந்தாளுனரை கரம்பிடித்துதறித்தொழிலாளி தஞ்சம்

ஜலகண்டாபுரம்:ஜலகண்டாபுரம், அகிலாண்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாலினி, 23. மருந்தாளுனர். இவரும், மலையம்பாளையம் காட்டுவளவை சேர்ந்த தறித்தொழிலாளி லோகநாதன், 29, என்பவரும் காதலித்தனர். இதற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த, 13ல், இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி, மறுநாள் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று பாதுகாப்பு கேட்டு, ஜலகண்டாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். இருவரது வீட்டினரை அழைத்து போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us